பயனர்:Jayakumardesi/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிங்குராஜபுரம் கிராமம்,பாமணி ஊராட்சியில் உள்ளது.இது திருதுறைப்பூண்டி தாலுக்காவிலும் திருவாரூர் மாவட்டத்திலும் அமைந்துள்ளது.விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் வாழ்ந்து வருகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jayakumardesi/மணல்தொட்டி&oldid=1967288" இலிருந்து மீள்விக்கப்பட்டது