பயனர்:Jaibini/மணல்தொட்டி
Appearance
பாலவிளை எனது ஊர்
பாலவிளை ஊரானது கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் உள்ளன. எனது ஊரான பாலவிளை கன்னியாகுமரி மாவட்டத்தில் சூழால் கிராமத்தில் உள்ள இடமாகும்.இங்கு பசு மாடுகள் அதிகமாக இருந்ததால் பால் சொசைட்டியும் பெரியோர்களால் கொண்டுவரப்பட்டது.பாலவிளை என்ற பெயரும் வந்தது.