பயனர்:JOHN ARULANANDAM.A/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உடையார்குடி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் முன்பு மன்னார்குடி என்று அழைக்கப்பட்டது.காட்டுமன்னார்கோயிலில் உடையார்குடி என்னும் பகுதி உள்ளது.அதற்கு அருகிலேயே நாட்டார்மங்கலம் என்னும் ஊர் உள்ளது.இந்த இரண்டு பகுதிகளும் அவ்வாறு அழைக்கபட என்ன காரணம்? அங்கு வாழ்ந்த மக்களின் குலப்பெயரா? அங்கு உடையார்களும் நாட்டார்களும் வாழ்ந்தார்களா? தமிழகத்தில் சோழர்கள் ஆட்சி செய்த போது தானமாக வழங்கிய பலவகையான நிலங்களில் மங்கலம் என்பதும் ஒன்று என்பது வரலாறு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:JOHN_ARULANANDAM.A/மணல்தொட்டி&oldid=1948473" இலிருந்து மீள்விக்கப்பட்டது