பயனர்:JEGANATHAN/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

== # லட்சுமிபுரம்,LAKSHMIPURAM

  1. ==

லட்சுமிபுரம் லட்சுமிபுரம் எனும் கிராமம் இந்தியாவில் தென்கோடியில் உள்ள தமிழ்நாட்டில் தேனி மாவட்டம், தேனி ஒன்றியம், ஜங்கால்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. இக்கிராமத்தில் பழமை வாய்ந்த கிருஷ்ணன் கோயில் உள்ளது. இக்கோயிலின் சிறப்பு ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் மூன்றாவது சனிக்கிழமை திருவிழா நடைபெறும். அன்றைய தினத்தில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஜாதி மதம் வேறுபாடின்றி பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்வாா்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:JEGANATHAN/மணல்தொட்டி&oldid=1945356" இலிருந்து மீள்விக்கப்பட்டது