உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Islamic knowledge in tamil

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்பின் விக்கிபீடியா வாசகர்களுக்கு!

ஒரே இறைவனான எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அமைதியும், கருணையும் உங்கள் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக!

”Islamic knowledge in tamil“ என்ற பெயரில் விக்கிபீடியா தமிழ் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பகுதியில் தூய இஸ்லாமிய மார்க்கத்தின் செய்திகளை தொகுக்கும் பணியினை ஆரம்பித்துள்ளோம். இஸ்லாமிய மார்க்கத்தின் செய்திகளை தேடுபவர்கள் உண்மைச் செய்திகளை தெளிவாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற தூய எண்ணத்தில் இப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பணியை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Islamic_knowledge_in_tamil&oldid=1506824" இலிருந்து மீள்விக்கப்பட்டது