பயனர்:Ijazkhans

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொறியியல் பட்டதாரியான நான், பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பனி புரிந்து வருகிறேன். படிக்கும் காலங்களிலும், பணியாற்றும் போதும் அதிகமாக விக்கிபீடியா தளத்தை பயன்படுத்தி வந்துள்ளேன், பயன்பட்டுள்ளேன். எனக்கு உதவிய விக்கிபீடியா விற்கு என்னால் முடிந்த சிறிய உதவியே இங்கே நான் இட வந்திருக்கும் பதிவிகள்

நன்றி

இஜாஸ் கான். ச

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ijazkhans&oldid=1376708" இலிருந்து மீள்விக்கப்பட்டது