பயனர்:Hisham~tawiki/cricket

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலகம் சுருங்கி ரொம்ப நாளாச்சு… கிரிக்கட் சுருங்காம போகுமா ?'


ஹிஷாம் முஹம்மத் - இலங்கை

13/08/2007 உலகம் சுருங்கி ரொம்ப நாளாச்சு. தூரம், நேரம் இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம். இதற்கு கையடக்க தொலைபேசி நல்ல உதரணம்.குறிப்பாக SMS. இது போன்ற பல விடயங்கள் சுருங்கிய பிறகும் கிரிக்கட் சுருங்காம போகுமா ?

செப்டெம்பர் 11ம் திகதி தென் ஆபிரிக்கா, ஜொகனஷ்பேர்க்கில் (Johernasberg) முதலாவது 20/20 உலக கிண்ணப்போட்டி ஆரம்பமாகின்றது. 20/20 உலக கிண்னப்போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுகள் அண்மையில் ஜொகனஷ்பேர்க்கில் நடைபெற்றது. 20/20 போட்டிகளுக்கு மூத்த கிரிக்கட் வீரார்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதுவரை Australia, India, Scotland, Pakistan ஆகிய அணிகள் தமது அணி விபரங்களை வெளியிட்டுள்ளன. இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கும் அணி விபரங்களின் படி இள்ம் வீரர்களுக்கு அதிக வய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு நிறைவு பெற்ற உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளில் பார்வையாளர்கள் அதிகம் வருகை தரவில்லை காரணம் டிக்கட்டுகளின் விலை. இந்த காரணத்தினால் 20/20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளில் டிக்கட்டுகளின் விலையை குறைத்துவிட்டார்கள் ஏற்பாட்டாளாகள்.

மேலும் பல விடயங்களோடு விரைவில் சந்திப்போம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Hisham~tawiki/cricket&oldid=1841443" இலிருந்து மீள்விக்கப்பட்டது