பயனர்:Hariganesh Paramasivam
பெயர் : ப. ஹரிகணேஷ்
வயது : 33
படிப்பு : 10th, BA., ( English - Discontinued )
உடல் தகுதி : இரண்டு கால்களும் போலியோவினால் பாதிக்கப்பட்டவர்.
திறமைகள் :
எழுத்து திறமை -
கவிதை, சிறுகதை, கதை, கட்டுரை, நாவல்,
திரைக்கதை, வசனம், பாடல்கள்...
200 புத்தகங்கள் வரை எழுதி வைத்து உள்ளார்
"நெஞ்சோர நெருடல்கள்" எனும் கவிதைக்கதை (Ballad Type) புத்தகமாக அச்சிட்டு தானே விற்பனை செய்தார்.
திரைத்துறை -
இரண்டு படங்களுக்கு (Bounded Script)
முழு திரைக்கதை எழுதி உள்ளார்.
16 திரைக்கதைகள் வேறு வேறு வகைகளில் (genre) எழுதி உள்ளார்.
விரைவில் திரைக்கதை எழுதும் திறமை வாய்ந்தவர்.
பாடல்கள் சூழலுக்கேற்ப எழுதுவார்.
தனது கதை திரைக்கதை வசனம் மற்றும் தயாரிப்பில்
"வார்த்தை தவறி விட்டாய்" எனும் காதல்
குறும்படம் வெளியிட்டார்
(ஹீரோவுக்கு டப்பிங் பேசி இருக்கிறார், ஒரு பாடல் இயற்றி பாடியும் இருக்கிறார்..)
(2014
. )
தனது கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில்
"காட்சி பிழைகள்" எனும் Psycho Thriller ரக குறும்படம் (Short Film) வெளியிடார்.
ஹீரோவுக்கு டப்பிங் பேசி இருக்றார்ன்..
( இரண்டு வருடங்களுக்கு முன்பு.. )
ஒரு அறிமுக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில்
"ஜமுனா" எனும் Ghost Thriller genre முழு நீளத் திரைப்படம் (Feature Film) இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.. ஆனால் பட பூஜை மற்றும் முதற் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.
தற்போது Crowed Funding. முறையில் படம் எடுக்க முயற்சி செய்துள்ளார் .
நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ஐந்து மாத குழந்தையாக இருக்கும் போது போலியோவினால் இரு கால்களும் செயல் இழந்த நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக போலியோவினால் பாதிக்கப்பட்டு எனது 22 வயதில் மறுபாதிப்புக்கு உள்ளானார், ( Post Polio Syndrome)
தவழ்ந்து செல்வதால் வேலை இன்றி வறுமையில் வாடும் நிலை, சினிமாவை மட்டுமே நம்பி வாழும் இவர் தான் இந்திய அளவில் முதன் முதலாக சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி இருக்கும் இயக்குநர். ( India's First Director On Wheelchair)
இவர் எழுதி வெளி வர காத்திருக்கும்
படைப்புகள்.
சிறுகதைகள் :
1. கணேஷின் கதை நேரம்.
2. கொன்றது நீதானா?
3. சூடு!
4. பணம்.
5. காதல் தூது அனுபமா..
6. முடிந்து வைத்த முச்சந்திப் பூ
7. நட்பு தந்த வாழ்க்கை.
8. ஓர் அலறல் அறங்கேற்றம்
9. ஒரு சிற்பம் கற்பமாகிறது!
10. மிஸ்டர் அரவிந்த்
11. துங்கபத்ரா காட்டேஜ்!
12. ஸோ சாரி டு கில் யூ..
13. அலை இல்லாத கடல்
14. பக்கத்திற்கு ஒரு கதைகள்..
15. தூரத்து நிஜம் பக்கத்து ஓவியம்.
கவிதை நூல்கள் :
1. பசியா? காதலா?
2. நீதியின் வீதியிலே..
3. காதல் கதிர்வீச்சு
4. ஹைக்கூ நூறு.
5. அரும்பு முதல் சருகு வரை
6. நிலவின் துணைக்கோள்
7. அரக்கு மாளிகை..
8. குருஷேத்திரம்.
9. ஏ! பூபாள விடியலே..
10. சிகரத்து சிறகுகள்
11. இது ஒரு சந்ததி சரித்திரம்.
12. ஒரு விளக்கும் விட்டிலும்..
13. ஆண்மையும் பெண்மையும்..
14. நான் வாடிய பூ பேசுகிறேன்.
15. அமல புராணம்..
16. இமை மேல் சுமைகள்
17. இறவாத உறவுகள்
18. நிலவே நீ எனக்கா?
19. மனமா? மலரா?
20. இதயக் கோட்டை
21. கவிதா கவி தா..
22. சில முத்தங்கள்
23. மஞ்சள் ரோஜா
24. இதய உறையில் காதல் கடிதம்.
25. எனக்காய் பிறந்தவள்
26. கண்ணாடித் தூரல்கள்
27. இதயங்கள் கேட்டால் கிடைக்கும் பறித்தால் வலிக்கும்.
28. நெருப்பில் பூத்த மலர்.
29. வலிகள் எனது உளிகள்
30. தொலைந்து போன விடியல்கள்.
31. விழிவழி வியர்வை
32. நிலா முதல் நிலா வரை
33. என் அழகான துயரம்..
34. பிறவி மந்திரம்.
35. பிறவி மந்திரம் (பாகம் - 2)
36. மூன்றாம் உலகப் போர்
37. ஹரிகணேஷ் கவிதைகள்.
நாடகங்கள் :
1. படிமாவு
2. ஜாதிகள் இல்லையடி பாப்பா
3. எமலோகத்தில் ஒரு நாள்!
4. காளி கோவில் பொக்கிஷம்
5. உணர்வோவியங்கள்
6. பார்வதி குளியல்...