பயனர்:Gunathamizh

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனைவா் இரா.குணசீலன்

--என்னைப் பற்றி---[தொகு]

பெயர் - முனைவா் இரா.குணசீலன்

பிறந்த ஊர் - கல்லல்

வசிப்பது - கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா

பணி - தமிழ் இணைப்பேராசிரியர், பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர்

--பிடித்தது---[தொகு]


  • இணையத்தில் தமிழில் உலவுவது, எழுதுவது, வாசிப்பது.
  • வலைப்பதிவில் எழுதுவது, விக்கிப்பீடியாவில் எழுதுவது, முகநூலில் உலவுவது.
  • கணித்தமிழ்ப் பேரவை வழியாக இளம் மாணவா்களை இணையத்தில் தமிழில் எழுத பயிற்சியளிப்பது


தொடர்புக்கு[தொகு]

  • மின்னஞ்சல் - gunahamizh@gmail.com
இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 15 ஆண்டுகள்,  1 மாதம்,  30 நாட்கள் ஆகின்றன.
இந்தப் பயனர் பிறமொழிக் கலப்பு இல்லாத தனித்தமிழ் நடையை ஏற்பவர்.

தன்விவரக் குறிப்பு[தொகு]

கல்வித் தகுதி இளங்கலை தமிழ்(பிலிட்) காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில் முடித்தேன். முதுகலை,ஆய்வியல் நிறைஞர்,மற்றும் முனைவர் பட்டங்களை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முடித்தேன்.

சிறப்புத் தகுதி

விரிவுரையாளர் தகுதித் தேர்வில் (NET) 2003 டிசம்பரில் தேர்ச்சி பெற்றேன்.


விருப்பமான துறைகள் சங்க இலக்கியம் மற்றும் இணையத்தில் தமிழ் ஆகியன எனது விருப்பமான துறைகளாகும்.

ஆய்வுகள்

ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக “சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள்“(பத்துப்பாட்டு மட்டும்)என்ற தலைப்பில் ஆய்வு செய்து பட்டம் பெற்றேன்

முனைவர் பட்டத்திற்காக சங்க இலக்கியம் முழுமையும் “சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள்“ என்ற தலைப்பில் ஆய்வு செய்து பட்டம் பெற்றேன்

சங்க இலக்கியம் மற்றும் இணையத்தமிழ் தொடர்பாக பல்வேறு கட்டுரைகளை தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் வாசித்தளித்துள்ளேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Gunathamizh&oldid=3627361" இருந்து மீள்விக்கப்பட்டது