உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Guganengles

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரெடெரிக் ஏங்கல்ஸ் :

               1820-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் நாள் பார்மென், ஜெர்மனியில் இவர் பிறந்தார். 

ஏங்கல்ஸ் கல்வி சூழல் :

                  ஏங்கல்ஸ் கல்வியில் மிகவும் ஆர்வம் கோண்டவராக இருந்தார். இவர் வரலாறு, இலக்கியம், கலை, மொழிகளை கற்றல் ஆகியவற்றில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். இதன் காரணமாக இவர் 25 மொழிகள் கற்று அறிந்தார் மட்டுமின்றி  பல பாடல்களை இயற்றினார். இவர் தந்தை மிகவும் கோபகாரர். ஏங்கல்ஸ் படிப்பை பாதியில் நிறுத்த முடிவு செய்தார் இதற்கு காரணம் அங்கு இருந்த அரசியல் சூழல் ஆனாலும் ஏங்கல்ஸ் அன்றைய தொழிலாளர் நிலை கண்டு கவலை கொண்டார். பள்ளிக்கூடமும் மாணவர்களை மிகவும் கட்டு படித்தினர் அரசியல் மற்றும் வரலாறு போன்ற பாடங்கள் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டன. ஏங்கல்ஸ் தந்தை விருப்பத்திற்கு ஏற்ப அலுவல் சென்றார்.அலுவல் சென்ற நேரம் போக மற்ற நேரங்களை கல்விக்கு பயன்படுத்தினர். 

இளமை பருவம் :

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Guganengles&oldid=2573471" இலிருந்து மீள்விக்கப்பட்டது