பயனர்:Gokulakannan Sevasangam

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோகுலகண்ணன்சேவாசங்கம்

தளபதிசமுத்திரம்(கீழூர்),திருநெல்வேலி-627101. 

http://gokulakannansevasangam.webs.com/

கோகுல கண்ணன் சேவா சங்கம்: கோகுல கண்ணன் சேவா சங்கம் 2012 ஆம் ஆண்டு தளபதிசமுத்திரம் கீழூரில் பெருமாள்கோயில் தெருவில் வசித்துவரும் இளைஞர்களின் பெரும் முயற்சியால் தொடங்கப்பட்ட மாபெரும் அமைப்பு.இந்த சங்க உறுப்பினர்கள் பெருமாள்கோயில் தெருவில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் மற்றும் வெளியூர் கோவில்களுக்கும் சென்று உழவாரப்பணி மற்றும் கைங்கர்யங்களை செய்து வருகின்றார்கள்.மற்றும் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலை பராமரித்து கோவிலில் மார்கழி மாதம் மற்றும் அனைத்து திருவிழாக்களையும் கட்டளைதாரர்களுடன் இனைந்து சிறப்புடன் நடத்திகொண்டு வருகிறார்கள்.மேலும் 8 ஆண்டுகளாக மார்கழி மாதம் 30 நாட்களும் காலை 5 மணி முதல் 7.30மணி வரை பஜனை நாமசங்கீர்த்தனமும், 5 ஆண்டுகளாக கிருஷ்ண ஜெயந்தி உறயடி திருவிழா இங்கு சிறப்பாக கோகுல கண்ணன் சேவா சங்க உறுப்பினர்களால் நடத்தப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Gokulakannan_Sevasangam&oldid=1563995" இலிருந்து மீள்விக்கப்பட்டது