பயனர்:GardenRaja

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கார்டன் ராஜா இவர் சென்னையின் பிறந்தவர், தமிழ் வழிக்கல்வி பயின்றவர், தனது பள்ளிப் படிப்பை அரசு பள்ளியில் முடித்துவிட்டு, டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைகழகத்தில் தொழிற்கல்வி முடித்தவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் . அவர்களை தன் தலைவராக ஏற்றவர் புரட்சியாளர் சேகுவேரா, தேசத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் மீது ஆழமான பற்றுக் கொண்டவர், சமுக சேவகர், தமிழகத்தின் பள்ளிக் கல்வி கொள்ளைக்கு எதிராக பல்வேறு தளங்களிலும் பெற்றோர்களை திரட்டி போராட்டங்கள் பல செய்தவர், கல்வி நமது பிறப்புரிமை என்பதை மக்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் கல்விக் கொள்ளைக்கு எதிராக போராடி கைதாகி சிறை சென்றவர், நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கும் யாரும் அடிமையில்லை என்ற கொள்கையோடு வாழ்பவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:GardenRaja&oldid=3909277" இலிருந்து மீள்விக்கப்பட்டது