பயனர்:GANESH AMB/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாவு வண்டு என்பது (Nut weevil) நட் வீவில் என்று ஆங்கிலத்தில் சுட்டப்படும் குச்சி போன்ற முகரை அமைப்புள்ள ஒரு வகை சிறிய வண்டினம் ஆகும். இது ஒரு தாவர உண்ணி. பருப்பு, கொட்டை, விதைகளைப் பொடித்து உண்டே வாழும். இதன் முட்டைகள் (தானிய) மாவுடன் சேர்ந்து, சில நாட்களில் பொரித்து முதிர்ந்த வண்டுகளாக மாறி மாவுடன் காணப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:GANESH_AMB/மணல்தொட்டி&oldid=2277761" இலிருந்து மீள்விக்கப்பட்டது