பயனர்:Fasnimohamad

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஸ்னி இவர் ஒரு எழுத்தாளர் 1990 பெப்ரவரி 12 பொலன்னருவ மாவட்டத்தில் தம்பாளை எனும் எழில் மிகு கிராமத்தில் இஸ்மாயில் ஐநூன் தம்பதியருக்கு மகனாக பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை பொ/ அல் ரிபாய் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் கற்றார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Fasnimohamad&oldid=2036707" இலிருந்து மீள்விக்கப்பட்டது