பயனர்:Editoralaudeen

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெயர் கோரி முஹம்மது அலாவுதீன்.சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர். (பிறப்பு: மார்ச் 15, 1989), தமிழ்த் திரைப்பட எடிட்டர் ஆவார்.பல குறும்படங்கள் மற்றும் சில தமிழ் படங்களுக்கு எடிட் செய்துள்ளார். தமிழ்நாட்டில் வாசுதேவநல்லூரில் பிறந்த அலாவுதீன்(editor alaudeen) டிப்ளோமோ படித்தவர். 2011 ஆம் ஆண்டில் எடிட்டர் அஹ்மத் உதவி எடிட்டராக திரைப்படவுலகில் நுழைந்தார். பின்னர் HOLY MEDIA என்ற ஸ்டுடியோ நடத்தி வருகிறார். அவிட்(Avid) FCP போன்ற எடிட் மென்பொருளில் எடிட் செய்து வருகிறார்.பல அனிமேசன் டைட்டில் எப்பெக்ட் செய்து இருக்கிறார் HOLY MEDIA Production என்ற பெயரில் ஆவணப்பட குறும்படத்தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Editoralaudeen&oldid=1561928" இலிருந்து மீள்விக்கப்பட்டது