பயனர்:Dr.Reva

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனிதனின் பாலியல் தூண்டல்கள் என்பது திடீரென்று மனதை சூழ்ந்துகொண்டு பாலுறவை ஏற்படுத்திக்கொள்ளுதல் இல்லை. பாலியல் தூண்டல்கள் இளமைப்பருவம் முதலே ஆண், பெண் வேறுபாடுகளை புரிந்துகொண்ட நாட்கள் முதலாய் ஏற்பட்ட ஒன்று. ஆண்களின் செயல்பாடுகள் பெரும்பாலும் பெண்கள் காணும் வகையிலும் பெண்களின் செயல்பாடுகள் ஆண்கள் காணாதபடி சற்றே இரகசியமாகவும் இருந்து வருகிறது. இதனால் ஆண்களுக்கு பொதுவாக பெண்களின் மீது ஒருவித ஈர்ப்பு இருந்து வருகிறது.இந்த ஈர்ப்பை ஆண்கள் சிலர் வெளிப்படையாகவும், சிலர் மறைமுகமாகவும், சிலர் தாம் கண்டு கேட்கும் விஷயம் மூலமாகவும், புத்தகங்கள் மூலமாகவும் ஓரளவுக்கு தாங்கள் வாழும் சூழ்நிலைகேற்ப தெரிந்துகொள்கின்றனர். இந்த ஆரம்ப நிலை செய்திகள் நாள்பட மனதுக்குள் வளர்ந்து காதல் என்ற பெயரில் வெளிப்படையாகவும், காமம் என்ற பெயரில் செயல்பாடுகளாகவும் நடைமுறைக்கு வருகின்றன. பாலியல் தூண்டல் என்பது ஒரு மென்மையான அணுகுமுறை. இது பெரும்பாலும் ஆண்கள் ஆரம்பிக்கும் ஒன்றாகவே இருக்கிறது.பெண்களும் பாலியல் தூண்டலுக்கு உட்படாமல் இல்லை.எதிர் பால் நபர் தனக்கு இல்லை என்று மனம் கருதும் நிலையில் சுய தூண்டல் மூலம் தனது பாலியல் ஆசையை ஒருவர் தணித்துக்கொள்ள முயலுகிறார். தன் தோல்களை மெல்ல வருடிக்கொள்வதில் ஆரம்பித்து, ஜனன உறுப்பை எழுற்ச்சியாக்கி வருடிக்கொடுத்து விந்து வெளிப்படுத்தி ஆண் அமைதியடைகிறான். இரவு, பகல் என்ற பேதமின்றி தான் நினைக்கும் நேரத்தில் ஆண் பாலியல் கிளர்ச்சியை அடைகிறான். ஒரு நடிகையின் அங்கம் குறித்தோ அல்லது தான் எங்கோ கண்ட பெண்ணை குறித்தோ அல்லது எங்கோ படித்த கதைகளை நினைக்கும் பொழுதில் ஆண்குறி கிளர்ச்சியடைந்து உடலுறவுக்காக மனம் எதிர்பார்கிறது.பெரும்பாலும் தான் நினைக்கும் அல்லது விரும்பும் பெண்ணை புணர்வதாக எண்ணியே ஒரு ஆண் சுய இன்பம் செய்து தன்னை திருப்தி செய்துகொள்கிறான். பெண்களும் ஆண்களை போலவே கண்டு,கேட்டு,படித்த விஷயங்களை நினைத்து தங்களை பாலியல் ரீதியாக தூண்டி மனக்கிளர்ச்சி அடைகிறார்கள். திரைப்படங்களில் காணும் காட்சிகள், பாடல்வரிகள் போன்றவை பெரும்பாலும் பெண்கள் மனதில் பாலியல் தூண்டல்களை ஏற்படுத்துகின்றன. ஆண்களைப்போல் பெண்கள் தங்கள் பாலியல் விருப்பங்களை வெளிப்படையாக தெரிவிக்காவிட்டாலும்,தங்களிடம் அறிமுகமாகும் ஆண்களிடம் அதை வெளிபடுத்தாமல் இருப்பதில்லை.காதல் என்ற போர்வையில் தூண்டப்படும் பாலியல் தூண்டல்கள் உடலின்பத்தை கண்டுவிடும் நோக்கத்தில் பெரும்பாலும் நடக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Dr.Reva&oldid=1405602" இலிருந்து மீள்விக்கப்பட்டது