பயனர்:Dhivyaguru/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                    வாழை இலை
 

பத்து அடி தூரம் நகடப்பதற்ககுள் மூச்சிரைக்கிரது ஆனால், வாகன வசதில்லாத காலத்தில் வெகுதூரம் கல்நடையகவே பயணம் செய்தார்களே ஏப்படி சத்தியம்? இன்றோ பயணத்துக்கு தேவையான உணவை நாம் பிளாஸ்டிக் டப்பவில் எடுத்து செல்கிறோம் ஆனால், அன்றோ உணவை ஏப்படி எடுத்து சென்றிப்பார்கள்? அன்றைய பாட்டிமார்களீன் முகம் பளபளத்ததே, ஐப்பதிலும் பெண்கள் நரைமுடி இன்றி இருந்தார்களே ஏப்படி? மூன்று நான்கு தலைமுறைக்கு முன்பிருந்த பலமும் நமக்கு இருக்கிறதா? நம் தாத்தாவும் பாட்டியும் சரும வியாதிகள் இன்றி வாழ்ந்தார்களே?

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Dhivyaguru/மணல்தொட்டி&oldid=1864288" இலிருந்து மீள்விக்கப்பட்டது