பயனர்:Dhaarani07
Appearance
எனது பயனர் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
எனது தாய்மொழியாம் தமிழுக்கு நான் செய்யும் ஒரு தொண்டாக விக்கிப்பீடியாவில் இணைந்து எனது மொழியை மேம்படுத்துவதே என் தலையாய நோக்கம் ஆகும்.
பிற விவரங்கள்[தொகு]
கல்லூரி மாணவர்
தாரணி.த
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு தகவல் தொழில்நுட்பவியல் படித்து வருகிறேன்.
கோவை, தமிழ்நாடு.
வலைப்பூச் சுட்டி:
https://thanithunil.blogspot.com