பயனர்:DSEVEERARAMESHVPM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோடை விழா விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகில் உள்ள கல்வராயன் மலையில் ஆண்டு தோறும் கோடை விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் தமிழக சுற்றுலா துறை அமைச்சர் , மாவட்ட ஆட்சியர் அவர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பிப்பார்கள். மேலும் கல்வராயன் மலையில் வசிக்கும் பழங்குடி இன மக்கள் இவ்விழாவில் பெருந்திரலாக கலந்துக் கொள்வார்கள். மேலும் கள்ளக்குறிச்சி பகுதியிலிருந்து அரசு பள்ளி மாணவிகளும், தனியார் பள்ளி மாணவிகளும் கலந்துக்கொண்டு கலை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நிகழ்த்துவார்கள் [கள்ளக்குறிச்சி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:DSEVEERARAMESHVPM/மணல்தொட்டி&oldid=2281808" இலிருந்து மீள்விக்கப்பட்டது