பயனர்:DIET SLM ABINAV/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூர்யலிங்கெஸ்வரர் கோயில்[தொகு]

இது சேலம் நாமக்கல் சாலையில் பனைமரத்துப்பட்டி பிரிவு சாலையில் நந்திமலையின் மேல் அமைந்துள்ளது. இங்குள்ள சிவன் கற்பகாம்பாள் உடனுறை சூரியலிங்கேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ரோஜா. மூலமும் உரையும். வானதி.

இங்கு

  1. சிவன்
  2. கற்பகம்பாள்
  3. கணபதி
  4. முருகன்

சந்நதிகள் உள்ளன. இன்கு பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:DIET_SLM_ABINAV/மணல்தொட்டி&oldid=2258279" இலிருந்து மீள்விக்கப்பட்டது