பயனர்:DIET SARAVANAN TVM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரபஞ்சனின் மகாபாரதம்

ஆசிரியர் அறிமுகம் ;பிரபஞ்சன்

இவர் நவீன தமிழ் இலக்கணத்தின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர்,சொந்த ஊர் பாண்டிசேரி ,இயற்பெயர் சாரங்கபாணி வைத்திலிங்கம் ,இவர் 1961 ல் இருந்து எழுதிக்கொண்டு இருக்கிறார் ,இதுவரை 260 சிறுகதைகள், 6 நாவல்கள்,நான்கு கட்டுரைத் தொகுதிகள், இரண்டு நாடகங்கள் எழுதியிருக்கிறார்.

புதுச்சேரி அரசு ,தமிழக அரசு பரிசுகள் இருமுறையும்,சாகித்திய அகாதெமி விருது மற்றும் புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி,கலைமாமணி விருதும் பெற்றிருக்கிறார்.

வெளியீடு; நற்றிணை பதிப்பகம்

நூல் பார்வை ;மகாபாரத கதையை ஏற்கெனவே அறிந்தவர்களுக்கு பிரபஞ்சன் அவர்களின் இந்த மறு ஆய்வு கட்டுரைகள் ஒரு பரவசத்தை கொடுக்கும்.

மகாபாரதத்தை அப்படியே கொடுக்காமல் ஒவ்வொரு கதா பாத்திரமும் ஏன் எதனால் என்று விரிவாக அலசபட்டிருக்கிறது .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:DIET_SARAVANAN_TVM/மணல்தொட்டி&oldid=2341287" இலிருந்து மீள்விக்கப்பட்டது