பயனர்:DIET PONNUSAMY CBE/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் கோவை மாவட்டம்[தொகு]

கோவை மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் உத்திரவின் பேரில் புதிய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவக்கப்பட்டது.

இதன் முதல்வர் பொறுப்பை திரு.கோபி.திருஞான சம்பந்தன் பொறுப்பேற்றாா்.

இத்துைறையில் ஏழுப்பிாிவகள் செயல்படுகிறது.

- மாவட்ட வள அலகு

- பணி முன்பிாிவு

- பணியிடைப் பிாிவு

- திட்டமிடலும் மேலாண்மையும்

- கல்வி தொழில் நுட்பவியல்

- கலைத்திட்ட வளா்ச்சியும் மதிப்பிடலும்

- பணி அனுபவம்

இத்துறையில் பணிபுாியும் கல்வியாளா்கள் சிறந்தக் கல்வித்தகுதிையைப் பெற்றவா்களாய் இருப்பதோடும் பணி அனுபவம் மிக்கவா்களாயும் உள்ளனா்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:DIET_PONNUSAMY_CBE/மணல்தொட்டி&oldid=2335757" இலிருந்து மீள்விக்கப்பட்டது