உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:DEE ANBALAGAN VPM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேலமங்கலம் அமைவிடம் மேலமங்கலம்

கிராமம் விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம்,திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் வலையாம்பட்டு  செம்மார் இடையில் உள்ளது. விழுப்புரத்திலிருந்து 13 கி.மீ தூரத்திலூம் திருவெண்ணெய்நல்லூரிலிருந்து 09 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது

கல்வி[தொகு]

மேலமங்கலம் கிராமத்தில் ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது இப் பள்ளியில் 200 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.70 சதவீத மக்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:DEE_ANBALAGAN_VPM/மணல்தொட்டி&oldid=2313219" இலிருந்து மீள்விக்கப்பட்டது