பயனர்:Cristoo anandh

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரிசி வகைகள் & பயன்கள்

  • 1. கருப்பு கவுணி அரிசி:*

மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

  • 2. மாப்பிள்ளை சம்பா அரிசி :*

நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

  • 3. பூங்கார் அரிசி :*

சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

  • 4. காட்டுயானம் அரிசி :*

நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

  • 5. கருத்தக்கார் அரிசி :*

மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

  • 6. காலாநமக் அரிசி :*

புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

  • 7. மூங்கில் அரிசி:*

மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

  • 8. அறுபதாம் குறுவை அரிசி :*

எலும்பு சரியாகும்.

  • 9. இலுப்பைப்பூசம்பார் அரிசி :*

பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

  • 10. தங்கச்சம்பா அரிசி :*

பல், இதயம் வலுவாகும்.

  • 11. கருங்குறுவை அரிசி :*

இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

  • 12. கருடன் சம்பா அரிசி :*

இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

  • 13. கார் அரிசி :*

தோல் நோய் சரியாகும்.

  • 14. குடை வாழை அரிசி :*

குடல் சுத்தமாகும்.

  • 15. கிச்சிலி சம்பா அரிசி :*

இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.

  • 16. நீலம் சம்பா அரிசி :*

இரத்த சோகை நீங்கும்.

  • 17.சீரகச் சம்பா அரிசி :*

அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.

  • 18. தூய மல்லி அரிசி :*

உள் உறுப்புகள் வலுவாகும்.

  • 19. குழியடிச்சான் அரிசி :*

தாய்ப்பால் ஊறும்.

  • 20.சேலம் சன்னா அரிசி :*

தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.

  • 21. பிசினி அரிசி :*

மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.

  • 22. சூரக்குறுவை அரிசி :*

பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

  • 23. வாலான் சம்பா அரிசி :*

சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.

  • 24. வாடன் சம்பா அரிசி :*

அமைதியான தூக்கம் வரும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Cristoo_anandh&oldid=2479244" இலிருந்து மீள்விக்கப்பட்டது