பயனர்:Cpsivarasan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[எழுத்தாளர் கவிஞர் செ.பா.சிவராசன் ] இவரது இயற்பெயர் செ.சிவராஜ். கன்னியாகுமரி மாவட்டம்,மங்கலக்குன்று எனும் கிராமத்தில் அ.செல்லம்-பால்தங்கம் தம்பதியினருக்கு மகனாக 15-03-1983-ல் பிறந்தவர். தமிழக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் மூலம் தமிழுலகிற்கு கவிஞராக அறிமுகமான இவர் தமிழ் வளர்ச்சிக்காகவும்,சமூக நலனிற்காகவும் தொடர்ந்து நூல்களை எழுதி வருகிறார். 2009 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடறக் கணினி என்ற நூலிற்காக சிறந்த ஆசிரியர் விருதினை வேல்டெக் பல்கலைக்கழகம் வழங்கி சிறப்பித்துள்ளது.இவர் எழுதியுள்ள கணக்கதிகாரம்-2 நூல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கணினி தொழில் நுட்பம் பயின்றுள்ள இவர் தற்போது குலசேகரத்திலுள்ள ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் கணினி நிர்வாகியாகப் பணியாற்றி வருகிறார்.


வெளியிட்ட நூல்கள்

1. கற்க கசடறக் கணினி (2009) - அனுராதா பதிப்பகம்

2. இலவசமாக இணையதளத்தை உருவாக்கி

பயன்படுத்துவது எப்படி..? (2010) - கீதம் பதிப்பகம்

2. C,C++,Java-மொழிகளின் பொது வடிவங்கள் (2010) - டுடே பதிப்பகம்

3. பல்லவியாய் நீ சரணமாய்  நான் (2013) - கீதம் பதிப்பகம்

4. பெர்னதெத் காவியம் - 2013 - டுடே பதிப்பகம்

5. ஒருத்தி ஒருவனுக்கு (2015)-கீதம் பதிப்பகம்

6. முதல்வரின் நாட்குறிப்பு (2016)-கீதம் பதிப்பகம்

7. கணக்கதிகாரம்-2 (2016) - கீதம் பதிப்பகம்

8. மொட்டுக்கள் பாடட்டும்  (2017)-கீதம் பதிப்பகம்

9. ஊ - தேசிய மனிதன் (2019) - கீதம் பதிப்பகம்

10. நதிகள் சுமக்கும் வானம் (2019) - கீதம் பதிப்பகம்

11. ஊ தேசிய மனிதன் (2019)- கீதம் பதிப்பகம்

12.சந்தன சருகுகள் (2020) - கீதம் பதிப்பகம்

13.பொன்வேலி (2021) - கீதம் பதிப்பகம்


தொகுப்பு நூல்கள்


1. கவிநானூறு - 2023

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Cpsivarasan&oldid=3798113" இலிருந்து மீள்விக்கப்பட்டது