பயனர்:Chidhambaram perumal/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகமன்டலா என்பது நாகபரனா இயக்கிய ஒரு கன்னட மொழித் திரைப்படம் ஆகும்.இதனை எழதியவர் கிரிஷ் கர்னாட். இத்திரைப்படம் 1997ம் ஆண்டு வெளிவந்தது. இத்திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் மட்ரும் விஜயலக்‌ஷமி முக்கிய பாத்திரத்தை ஏற்றுள்ளனர். பல விருதுகளை குவித்த இத்திரைப்படம் 15 பாடல்கலைக் கொனடது.