உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Chennammalpriya/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலக்குமி நாராயண பல்தொழிற்னுட்பக்கல்லூரி 1966ஆம் ஆண்டு லஷ்மி நாராயாண கல்விப் பொறுப்பாட்சிக் குழுமத்தால் தொடங்கப்பட்டது. இக்கல்லூரி தமிழ்நாட்டிலுள்ள தரும்புரி மாவட்டத்தில், சேலம் – தருமபுரி நெடுஞ்சாலையில் நல்லாம்பாள்ளையில் அமைந்துள்ளன

.[1]

அறிமுகம்

[தொகு]

இக்கல்லூரி புதுதில்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப அமைப்பால் ஒப்புதல் பெறப்பட்டவை. சென்னையில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்கத்துடன் இணைவுப்பெற்றுள்ளது.

[2]

துறைகள்

[தொகு]

இயந்திர பொறியியல் பட்டயம்

சிவில் பொறியியல் பட்டயம்

மின் மற்றும் மினனணு பொறியியல் பட்டயம்

மின்னணு மற்றும்தகவல் தொடர்பு பொறியியல் பட்டயம்

பாரதியார் கலை மற்றும் அறிவியியல் பெரியார் பல்கலைக் கழக்கத்துடன் இணைவுப்பெற்றுள்ளன.இக்கல்லூரி சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் தாலூக்காவில் தெய்வங்குறிச்சியில் அமைந்துள்ளன.

[3]

அறிமுகம்

[தொகு]

1997 ஆம் ஆண்டு ஶ்ரீ சக்தி கல்வி அறக்கட்டளை மூலம் தொடங்கப்பட்டன. இக்கல்லூரி பெண்கள் சிறந்த கல்வி பெறும் வகையில் நிறுவப்பட்டன.

[4]

துறைகள்

[தொகு]

·       இளங்கலை கணினியியல்

·       இளங்கலை வணிகவியல்

·       இளங்கலை வணிகவியல்(சி.எ)

·       இளங்கலை கணிதம்

·       இளங்கலை மேலாண்மையியல்

·       இளங்கலை இயற்பியல்

·       இளங்கலை வேதியியல்

·       இளங்கலை தமிழ்

·       இளங்கலை ஆங்கிலம்

·       முதுகலை வணிகவியல்

·       முதுகலை இயற்பியல்

·       முதுகலை வேதியியல்

·       முதுகலை கணினியியல்

எஸ்டி. ஜோசப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும். இக்கல்லூரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒசூரில் அமைந்துள்ளன. . பெரியார் பல்கலைக் கழக்கத்துடன் இணைவுப்பெற்றுள்ளன.

[5]

அறிமுகம்

[தொகு]
    2006 ஆம் ஆண்டு மேரி லூசி ஜூலியட் (ரோச்சா) என்பவரால் தொடங்கப்பட்டன. இக்கல்லூரி பெண்கள் சிறந்த கல்வி பெறும் வகையில் நிறுவப்பட்டன.

<ref>http://stjosephcollege.edu.in/about-us/<ref>

துறைகள்

[தொகு]

·       இளங்கலை கணினியியல்

·       இளங்கலை வணிகவியல்

·       இளங்கலை கணிதம்

·       இளங்கலை மேலாண்மையியல்

·       இளங்கலை இயற்பியல்

·       இளங்கலை வேதியியல்

·       இளங்கலை தமிழ்

·       இளங்கலை ஆங்கிலம்

·       முதுகலை வணிகவியல்

·       முதுகலை இயற்பியல்

·       முதுகலை வேதியியல்

·       முதுகலை கணினியியல்

·       முதுகலை உயிரி தொழிநுட்பம்

இஆர். பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி அண்ணாமலை பல்கலைகழக்கத்துடன் இணைவுப் பெற்றன.

<ref>https://www.annauniv.edu/cai/Affiliated%20Colleges%20list%20by%20Alphabetical/E.html</ref>

==அறிமுகம்==

இஆர். பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. புதுதில்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப அமைப்பால் ஒப்புதல் பெறப்பட்டவை இக்கல்லூரி இந்தியாவின் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றில் பி++ மதப்பீடு பெற்றவை. இக்கல்லூரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒசூரில் அமைந்துள்ளன.

<ref>http://www.pmctech.org/</ref>

==துறைகள்==

வானூர்தி பொறியியல்

சிவில் பொறியியல்

கணினிறிவியல்

மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்

மின் மற்றும் மின்னணு பொறியியல்

இயந்திர பொறியியல்

முதுகலை மோலாண்மை துறை

கணினி பயன்பாடுகளின் முதுகலை

தகவல் தொடர்பு தொழில்நுட்பம்

மெக்கட்ரோனிக்ஸ் பொறியியல்

பி.எம்.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளன. பெரியார் பல்கலைக் கழக்கத்துடன் இணைவுப்பெற்றுள்ளன. 

[6]

அறிமுகம்

[தொகு]
  இக்கல்லூரி 1980ஆம் ஆண்டு பி.எம்.பிச்சை செட்டியாரல் தொடங்கப்பட்டது. பி.எம்.பி கல்லூரி கிராம்ப்புற மாணவர்களும் மற்றும் பொருளாதரா நிலையில் பின்தங்கிய மாணார்க்களும் சிறந்த கல்வி பெறும் வகையில் நிறுவப்பட்டன.

[7]

துறைகள்

[தொகு]

·        இளங்கலை கணினியியல்

·        இளங்கலை கணினி பயன்பாடுகளின்

·        இளங்கலை வணிகவியல்

·        இளங்கலை வணிகவியல்(சி.எ)

·        இளங்கலை கணிதம்

·        இளங்கலை கணிதம்(சி.எ)

·        இளங்கலை மேலாண்மையியல்

·        இளங்கலை இயற்பியல்

·        இளங்கலை வேதியியல்

·        இளங்கலை தமிழ்

·        இளங்கலை ஆங்கிலம்

·        முதுகலை வணிகவியல்

·        முதுகலை இயற்பியல்

·        முதுகலை வேதியியல்

·        முதுகலை கணினியியல்

  1. http://www.laxminarayana.edu.in/departments.php
  2. http://www.tndte.gov.in/site/self-financing-institutions/
  3. https://www.periyaruniversity.ac.in/Affiliated_Colleges.php
  4. http://www.bwc.ac.in/
  5. https://www.periyaruniversity.ac.in/Affiliated_Colleges.php
  6. https://www.periyaruniversity.ac.in/Affiliated_Colleges.php
  7. http://pmpcollege.com/courses-offered.php
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Chennammalpriya/மணல்தொட்டி&oldid=2834472" இலிருந்து மீள்விக்கப்பட்டது