பயனர்:Charlton26
Appearance
என் முழுப் பெயர் சால்ட்டன் லெனி.விக்கிபீடியாவில் நான் சில தகவல்களை தேடும்பொழுது, எப்படி இவ்வளவு தகவல் ஒரு இடத்தில் கிடைக்கிறது என்று வியந்தேன்.பின்பு அது எவ்வாறு என்று ஆராய்ந்ததில் விக்கிபீடியாவைப்பற்றி முழுவதுமாக அறிந்து கொண்டேன்.
எனக்கு விக்கிபீடியாதான் ஒரே பொழுது போக்கு.நான் ஆங்கில விக்கிபீடியாவில் நிறைய கட்டுரைகளை தொகுத்துள்ளேன்.தமிழ் விக்கிபீடியா எனக்கு புதிது.மக்களுக்கு பயனுள்ள தகவல்களை அளிப்பதாலும்,நம் அறிவும் விருத்தி அடைவதாலும் விக்கிபீடியா எனக்கு மிகவும் பிடிக்கும்.