பயனர்:Cdurai88

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெ . சின்ன துரை பிறப்பு 01-september-1988 ஆம் ஆண்டு சமூகரெங்கபுரம் என்னும் கிராமத்தில் திருநெல்வேலி மாவட்ட த்தில் வீராக்குளம் பெரியசாமி - பேச்சியம்மாள் தம்பதியர்க்கு 2 வது மகனாக பிறந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

சிறுவயதில் ஆரம்ப கல்வியை வீராக்குளம் இந்து தொடக்க பள்ளியிலும் மேற்கொண்டு இடமாற்றம் காரணமாக சமூகரெங்கபுரம் சீ.மு.ரெ . அரசு உயர் நிலை பள்ளியிலும் மேல்நிலை கல்வியை கள்ளிகுளம் புனித அலோய்சியஸ் மேல்நிலை பள்ளியிலும் படிப்பை முடித்து advocate கனவுடன் கல்லூரி படிப்பை கள்ளிகுளம் T.D.M.N.S .கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் வணிகத்திலும் மேற்கொண்டு முதுநிலை வணிகத்தை காமராஜர் யூனிவர்சிட்டி யில் தொலைநிலை படிப்பில் முடித்து தொழில்கல்வியை INDIAN INSTITUTE OF COST AND MANAGEMENT ACCOUNTANT OF INDIA வில் 2 EXEMPT உடன் INTERMEDIATE படிப்பினை 2011 ல் முடித்து 2012 ல் MANAGEMENT TRAINEE ஆக BHARAT ELECTRONICS LIMITED BANGALORE ல்‌ DEFENSE பிரிவில் NAVAL SYSTEM ல் பணி புரிந்து மேற்கொண்டு ADVOCATE கனவுடன் ஆந்திர யூனிவர்சிட்டி யில் இளங்கலை சட்ட படிப்பை முடித்து உள்ளார் . ஜோதிடத்தில் அடிப்படை , இடை நிலை , உயர் நிலை கல்வியை ஸ்ரீ ஹரி ஜோதிட வித்யாலத்திலும் முதுநிலை ஜோதிட பட்ட படிப்பை அண்ணாமலை யூனிவர்சிட்டி யில் முடித்து பல துறை வல்லுனராக தனது பணியை இந்த சமுகத்திற்க்கு சிறப்பாக செய்து வருகிறார் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Cdurai88&oldid=2964378" இலிருந்து மீள்விக்கப்பட்டது