உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Cclcom.edu

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

CCL COMPUTER EDUCATION[தொகு]

CCL என்றால் என்ன ?[தொகு]

CHANCE TO CHANGE OUR LIFE என்று பொருள்.[தொகு]

என்ன ஒரு கணிணி மையத்தின் பெயர் போல இல்லையே ஏதோ வாசகம் போல உள்ளது என்கி ஆம் இவை வாசகம் தான் நாங்கள் மாணவர்களுக்கு வெறும் கணினி என்ற இயந்திரத்தை மட்டும் உபயோகப்படுத்த சொல்லித்தருவதோடு நின்று விடாமல் அவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் மாறுதல்களை கொண்டுவர முயற்சிக்கிறோம் அதனால்தான் அந்த வாசகத்தை பெயராக வைத்துள்ளோம்..

தலைமையிடம்[தொகு]

CCL கணினி பயிற்சி மையம் வாணியம்பாடியை -வேலூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது...


நோக்கங்கள் அல்லது குறிக்கோள்கள்[தொகு]

                     அனைவருக்கும் கணினி கல்வி திட்டம்
   கணினி மையத்தின் நோக்கமானது தமிழகத்தின் உள்ள அனைத்து மாணவர்களும் கணினி கல்வி கிடைக்கவேண்டும் 

என்பதே அதற்காக இந்த இலவச கணினி பயிற்சிகளையும் அளிக்கிறது

இலவச கணினி பயிற்சிகள்[தொகு]

இந்த கணினி பயிற்சி மையம் ஏழைமாணவர்களுக்காக ஆறு மாத கணினி பயிற்சிகளை வெறும்..ரூபாய்.450/க்கு அளிக்கிறது.இதன் மூலம் தமிழகத்தின் அனைத்து மாணவர்களும் கணினி கல்வி பெற முடியும் என நம்புகிறோம்.

பயன்கள்[தொகு]

கணினி கல்வி என்பது இன்றைய உலகில் மிக முக்கியமான ஒன்றாக விளங்கிவருகிறது.... ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் கல்வி அறிவை பொருத்தே அமையும் எனவே இந்த நாட்டின் வளர்சிக்காகவும் ஏழைமாணவர்கள் அனைவரும் கணினி கல்வி பெற வேண்டும் என்பதற்காகவும் எங்கள் கணினி பயிற்சிமையமானது செயல்பட்டு வருகிறது இந்த அனைவருக்கும் கணினி கல்வி என்ற திட்டத்தின் மூலம் அனைவரும் கணினி கல்வி பெற முடியும் என நம்புகிறோம்..


மாணவர்களுக்கான பயன்கள்=[தொகு]

ஒரு கணினி பயிற்சி மையத்திற்கு இரண்டு தகுதிகள் அவசியம் .. அவை

1.முறையாக பயிற்சி அளிக்கும் நிறுவனம். 2.அரசு பதிவு பெற்ற நிறுவனம் .

முறையாக கணினிபயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் சிறந்த மாணவர்களை முடியும்.

அரசு பதிவு பெற்ற நிறுவனமாக இருந்தால் மட்டுமே மாணவர்களும் பெறும் சான்றித்ழ்களை அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு வேலைவாய்ப்புகளுக்கு ஏதுவாக இருக்கும் .


ஏன் இதை செய்கிறோம்[தொகு]

CCL- கணினி பயிற்சியத்தின் இயக்குனர் திரு.கோபி அவர்கள் தனது பள்ளிபடிப்பை குடும்ப சூழ்நிலை காரணமாக பத்தாம் வகுப்போடு நிறுத்திக்கொண்டார். பின் மளிகை கடை, ஏஜென்சி என வேலைபார்த்துக்கொண்டே BBA Marketing Management மற்றும் கணினி பயிற்சிகளான HDCA,TALLY,மற்றும் Hardware Engineering And Networking என கணினி பயிற்சிகளையும் படித்து விட்டு பின் சென்னையில் கணினி மையத்திலும் கணினி பழுதுபார்க்கும் சர்வீஸ் எஞ்ஜினராகவும் வேலை பார்த்தவர் இப்போது இந்த கணினி பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளார் அவரது நோக்கம் தனக்கு கிடைக்காத அந்த படிப்பு அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே இந்த இலவச பயிற்சிகளையும் அளிக்கிறார் .


இது விளம்பரம் அல்ல =[தொகு]

இது விளம்பர பகுதி அல்ல விக்கிபீடியாவை நாங்கள் தவறாக பயன்படுத்த வில்லை அனைவருக்கும் கணினி கல்வி சென்றடைய வேண்டும் என்பதற்காகவே இந்த பகுதி உருவாக்கப்படுகிறது

CCL-ன் பங்களிப்பு விக்கிப்பீடியாவுக்கு அதிகம் கிடைக்கும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Cclcom.edu&oldid=1178406" இலிருந்து மீள்விக்கப்பட்டது