பயனர்:CHANDHAN C/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனைவருக்கும் வணக்கம்,என் பெயர் சி.சந்தன் நான் அரசு மேல்நிலைப்பள்ளீ_ஒரப்பம்.முதுகலை ஆசிரியர் [வரலாறு]ஆசிரியராக பணிப்புரிகிறேன். நான் ஐ சி டி மூன்று நாள் பயிர்ச்சியில் கலந்துக்கொண்டேன்.முதல் நாள் பயிர்ச்சியில் போட்டோ சாப் பயிர்ச்சி மற்றும் காம்டாசியா ஸ்டியோ பயிர்ச்சி நடைபெற்றது.பல புகைப்படங்களை வைத்து ஒரே புகைப்படமாக மிக அழகாக செய்யப்பட்டது.இந்த மாதிரி பல செய்து வீடியோ,ஆடியோ சேர்க்கப்பட்டது.இதை பார்பதற்க்கு சினிமா பார்க்கரப்போல் இருந்தது.

மாலிக் குடியரசு மாலி கொடி மாலி சின்னம் குறிக்கோள் "Un peuple, un but, une foi" "ஒரே மக்கள், ஒரே குறிக்கோள், ஒரே நம்பிக்கை" நாட்டுப்பண் Pour l'Afrique et pour toi, Mali "ஆபிரிக்காவுக்காக மற்றும் உங்களுக்காக, மாலி" Location of மாலி தலைநகரம் பெரிய நகரம் பமாக்கோ 12°39′N 8°0′W ஆட்சி மொழி(கள்) பிரெஞ்சு மக்கள் மாலியன் அரசு குடியரசுத் தலைவர் கூட்டாட்சி முறைக் குடியரசு

- 	குடியரசுத் தலைவர் (சனாதிபதி)	அமடூ டுமானி டவுரே
- 	தலைமை அமைச்சர் (பிரதம மந்திரி)	உஸ்மான் இசௌஃபி மாயிகா

விடுதலை பிரான்சிடம் இருந்து

- 	அறிவிப்பு	செப்டம்பர் 22, 1960 

பரப்பளவு

- 	மொத்தம்	1240192 கிமீ² (24வது)

478839 சது. மை

- 	நீர் (%)	1.6

மக்கள்தொகை

- 	ஜூலை 2005 மதிப்பீடு	13,518,000 (65வது)

மொ.தே.உ (கொஆச (ppp)) 2005 கணிப்பீடு

- 	மொத்தம்	$14.400 பில்லியன் (125வது)
- 	ஆள்வீத மொ.தே.உ	$1,154 (166வது)

ம.வ.சு (2004) Green Arrow Up Darker.svg 0.338 (தாழ்ந்த) (175வது) நாணயம் மத்திய ஆபிரிக்க பிராங்க் (XOF) இணைய குறி .ml தொலைபேசி +223 மாலி (Mali, மாலிக் குடியரசு, பிரெஞ்சு மொழி: République du Mali), மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். ஆபிரிக்காவில் ஏழாவது பெரிய நாடு இதுவாகும். இதன் எல்லைகளாக வடக்கே அல்ஜீரியா, கிழக்கே நைஜர், தெற்கே புர்கினா பாசோ, மற்றும் ஐவரி கோஸ்ட் ஆகியனவும், தென்மேற்கே கினி, மேற்கே செனெகல், மற்றும் மௌரித்தானியா ஆகியனவும் அமைந்துள்ளன. மாலியின் வடக்கெல்லை சகாராப் பாலைவனம் வரை நீண்டுள்ளது. அதேவேளை மக்கள் அதிகம் வாழும் இதன் தெற்கெல்லை நைஜர் மற்றும் செனெகல் ஆற்றுப் படுகை வரை நீண்டுள்ளது.

பிரெஞ்சு சூடான் என முன்னர் அழைக்கப்பட்ட இந்நாடு மாலிப் பேரரசின் நினைவாக மாலி என்ற பெயரைப் பெற்றது. இப்பெயர் நீர்யானையின் பம்பாரா மொழிப் பெயரடியில் இருந்து மருவியது. மாலியின் தலைநகரம் பமாக்கோ என்பது பம்பாரா மொழியில் "முதலைகளின் இடம்" என்ற பொருள் கொண்டது்.

Mali Regions.png

ஜென்னே மசூதி

பமாக்கோவில் மசூதி அமைக்கப்படுகிறது பொருளடக்கம் [மறை] 1 வரலாறு 2 இனக்குழு 3 மதம்/சமயம் 4 கலை பண்பாடு 5 வெளி இணைப்புகள் வரலாறு[தொகு] 1980இல் மாலி பிரான்சின் முற்றுகைக்குள்ளாகி அதன் குடியேற்ற நாடாகியது. இது பிரெஞ்சு சூடான் அல்லது சூடானியக் குடியரசு என அழைக்கப்பட்டது. 1959இன் துவக்கத்தில், மாலி, செனெகல் ஆகியன மாலிக் கூட்டமைப்பு என்ற பெயரில் இணைந்தன. இக்கூட்டமைப்பு ஜூன் 20, 1960இல் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது. சில மாதங்களில் இக்கூட்டமைப்பில் இருந்து செனெகல் விலகியது. மாலிக் குடியரசு, மொடீபோ கெயிட்டா தலைமையில் செப்டம்பர் 22, 1960இல் பிரான்சிடம் இருந்து விலகியது.

1968இல் இடம்பெற்ற இராணுவப் (படைத்துறைப்) புரட்சியில் மொடீபோ கெயிட்டா சிறைப்பிடிக்கப்பட்டார். அதன் பின்னர் "மவுசா ட்ர்றோரே" என்பவர் 1991 வரை ஆட்சியில் இருந்தார். அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து 1991இல் மீண்டும் இராணுவப் (படைமுகப்) புரட்சி இடம்பெற்றது. 1992இல் "அல்ஃபா ஔமார் கொனாரே" என்பவர் மாலியின் முதலாவது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தார். 1997இல் மீண்டும் இவர் அதிபரானார் (தலைவரானார்). 2002இல் இடம்பெற்ற தேர்தலில் அமடூ டுமானி டவுரே அதிபராகி இன்று வரை ஆட்சியில் உள்ளார். இன்று மாலி ஆப்பிரிக்காவில் ஒரு நிலையான ஆட்சியுள்ள நாடாகத் திகழ்கிறது.

இனக்குழு[தொகு] மாண்டே (Mande) 50% (பம்பாரா, மாலின்கே, சோனின்கே), பெயூல் (Peul) 17%, வோல்ட்டாயிக் (Voltaic) 12%, சொங்காய் (Songhai) 6%, டுவாரெக் மற்றும் மூர் (Moor) 10%, ஏனையோர் 5%

மதம்/சமயம்[தொகு] இஸ்லாம் 90%, பழங்குடிகளின் மதம் 9%, கிறிஸ்தவம் 1%

கலை பண்பாடு[தொகு] 90% வீதமானோர் சுன்னி இஸ்லாமியப் பிரிவைப் பின்பற்றுகின்றனர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:CHANDHAN_C/மணல்தொட்டி&oldid=1971238" இலிருந்து மீள்விக்கப்பட்டது