பயனர்:C.velu/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புளியம்பட்டி(ம)புதுார்செக்கடி பசுமை சூழ்ந்த அழகான சிறிய கிராமம்.இது தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தின் தானிப்பாடி நகரத்திலிருந்து 12கிமீ துாரத்தில் அமைந்துள்ளது.கல்வராயன்மலையின்(ஒருபகுதி) அடிவராத்தில் அமைந்நுள்ளது. இங்கு வாழும் மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். பெரும்பாலன மக்கள் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள்.திருவண்ணாமலையிலிருந்து பேருந்து மூலமாக (தண்டராம்பட்டு-தானிப்பாடி-புளியம்பட்டி)செல்லலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:C.velu/மணல்தொட்டி&oldid=1950213" இலிருந்து மீள்விக்கப்பட்டது