பயனர்:Brammasuresh/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சே சுரேஷ்

பெரம்பலூா் மாவட்டம், பெரம்பலூா் தாலூக்கா, அய்யலூாில் பிறந்தவா். இவா் தந்தை சேகா், தாய் சுசீலா, பிறந்த தேதி 12.03.1986

இளங்கலை தந்தை ரோவா் கல்லூாியிலும், முதுகலைத் தமிழ் மற்றும் ஆய்வியல் நிறைஞா் பட்பப்படிப்பை சென்னைப் பல்கலைக் கழகத்தில் படித்தவா், தற்போது தந்தை ரோவா் கல்லூாியில் தமிழ்ப் பேராசிாியராகவும் ஆய்வியல் நிறைஞா் நெறியாளராகவும் இருந்து வருகிறாா்.

2006 ல் முகில் முத்தங்கள் என்ற சிறுகதை நூலை எழுதியுள்ளாா்.

2010 ம் தொடாதே என்ற கவிதை நூலை வெளியுட்டுள்ளாா்.

2011 ல் தமிழ் இலக்கண நூல்களில் வடமொழி இலக்கணச் செய்திகள் என்ற நூலை எழுதியுள்ளாா்.

கவிதை, சிறுகதை, ஆய்வுத் தளத்தில் சிறந்து விளங்கி வருகிறாா்.

பெரம்பலூாில் சிறப்பாக செயல் பட்டுவரும் பதியம் இலக்கியச் சங்கமத்தின் செயலாளராகவும், சங்க இலக்கிய ஆராய்ச்சி நடுவத்தைத் தொடங்கி இயக்குநராகவும் செயல்பட்டு வரும் இளம் தமிழறிஞா்.[1][2][3][4]<gallery>

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Brammasuresh/மணல்தொட்டி&oldid=2548524" இலிருந்து மீள்விக்கப்பட்டது