பயனர்:Birla Thangadurai/மணல்தொட்டி
Appearance
தெற்கு வீரன் கோவில்
[தொகு]நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள செட்டிப்புலம் கிராமத்தில் அமைந்துள்ளது
அமைவிடம்
[தொகு]நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள செட்டிப்புலம் கிராமத்தில் தெற்கு காடு பகுதியில் அமைந்துள்ளது. வேதாரண்யம் திருத்துறைப்பூண்டி செல்லும் கரியாப்பட்டினம் வழியாக செல்லலாம்.நாகப்பட்டினம் வேதாரண்யம் சாலையில் செம்போடை கடைத்தெருவில் இருந்து செட்டிப்புலம் செல்லலாம். ===வரலாறு===
இந்த கோவில் மரபுவழி மருளாளிகளால் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த கோவிலுக்கு வடக்கில் உள்ள மருதூராங்கொன்றறை என்ற இடத்தில் மதுரை வீரன் குதிரை ஆற்றில் இறங்கி கரையை கடக்க முயன்ற போது சேற்றில் சிக்கியதால் மதுரைவீரனை வீரட்டி வந்த படையினர் மதுரை வீரனையும் அவரது குதிரையையும் வெட்டி கொலை செய்ய பட்டதாகவும் அவரது உடலை தெற்கு காடு பகுதியில் வசித்த சாம்பவர்களும்,படையாட்சிகளும் மதுரை வீரன் உடலை தங்கள் பகுதிக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்பட்டதாகவும் அந்த இடத்தில் வீரன் வழிபாடு துவங்கியதாகவும் மரபுவழி செய்திகள் கூறப்பட்டு வருகிறது.