பயனர்:Bharatvenkat/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர்வோதயம் கிராம மறுமலர்ச்சி[தொகு]

சர்வோதய கொள்கைகள் வெறும் புத்தக வடிவில் இருப்பதால் அதை நடைமுறை படுத்துவதற்காக சர்வோதய மறுமலர்ச்சி தொடங்கப்பட்டது. இந்தியாவில் கிராம மக்களுக்கு குடிநீர், சுகாதாரம், மருத்துவம் மற்றும் கல்வி அணைத்து அடிப்படை வசதிகளை கிராம அமைப்பு குழு அமைத்து ஏற்படுத்திக்கொள்ளவேடும் என காந்தி அடிகள் விரும்பினார். கிராம மக்கள் வளரவேண்டும் என்ற அவர் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் சத்யமங்கலத்தை அடுத்த காவிலிபாளையத்தில் சர்வோதய கிராம மறுமலர்ச்சி தொடங்கபட்டுள்ளது. இதில் காந்தியின் தனி செயலாளர் ஆகா இருந்த திரு கல்யாணம் தொடக்கி வைத்தார், இதன் தலைவராக டாக்டர். பிரபு பொறுப்பேற்றார். இதில் சுற்றுவட்டார கிராமத்தில் வசிக்கும் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர். [1]

  1. தினமணி-கோவை,11 டிசம்பர், 2017, ப. 4
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Bharatvenkat/மணல்தொட்டி&oldid=2459223" இலிருந்து மீள்விக்கப்பட்டது