பயனர்:Bharathi Sivagir/மணல்தொட்டி
Appearance
வார்ப்புரு:தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்களுக்கான விக்கிபீடியா பயிற்சி
மாடித்தோட்டம்
மாடித்தோட்டம் என்பது வீடுகளின் கூறைகளின் மீது போடப்படும் தோட்டமாகும். இது அழகியல் பயன்மட்டும் அல்லாது, வெப்பத்தை சமனிலைப்படுத்தவும் உதவுகிறது. பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் பொருளாதார ரீதியில் பலன் தருகிறது. இந்தமுறை மாடி வேளாண்மை என்றும் அழைக்கப்படுகிறது.