பயனர்:Balumids

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெ.பாலசுப்பிரமணியம்[தொகு]

(27-11-1978) திருநெல்வேலி மாவட்டம் திருப்பணிகரிசல்குளம் எனும் கிராமத்தில் பிறந்தவர். வணிகவியல் மேலாண்மையில்இளங்கலை பட்டத்தை (1998-2001) திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியிலும், தொடர்பியலில் முதுகலைப்பட்டத்தை (2001-2003) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் முடித்தார். இவர் தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை (2004-2010) சென்னையிலுள்ள சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் இதழியல் வரலாற்றில் முடித்தார். தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் அறிவியல் தொடர்பியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றுகிறார். இதழியல் வரலாறு, இயக்க இதழியல், தலித் இதழியல், சமூக வரலாறு போன்ற தளங்களில் எழுதி வருகிறார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Balumids&oldid=1922172" இலிருந்து மீள்விக்கப்பட்டது