பயனர்:BALAPRATHIKSHA/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                                                நானும் எனது பள்ளியும்

எனது பள்ளியில் நான் முதலில் சேர்ந்த பொழுது மிகவும் வித்தியாசமாக உனர்ந்தேன். ஏனெனில் நான் படித்த பள்ளிக்கும் இப்பொழுது பணிபுரியும் பள்ளிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. நகர்புறத்திலிருந்து வந்த எனக்கு இம்மாணவர்களின் பேச்சு வழக்கம் எனக்கு வித்தியாசத்தை உணர்த்தியது. நான் பிறந்து வளர்ந்தது படித்தது எல்லாம் சேலம். எனது பள்ளி மாணாவர்களின் மொழி வித்தியாசமக இருந்தது. மிகுந்த அன்பு கொண்ட பாசமிகுந்த வெகுளித்தனமனவர்கள். எவ்வளவு கோபம் இருந்தாலும் இவர்களை பார்த்தால் பறந்து விடும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:BALAPRATHIKSHA/மணல்தொட்டி&oldid=1971166" இலிருந்து மீள்விக்கப்பட்டது