பயனர்:B.MARIA JOSEPH/மணல்தொட்டி
Appearance
கடல் பாசி - அகார் அகார்.இது ஒரு கடல் பாசி .இதனை china grass என்றும் அழைப்பர்.இதனுடைய அறிவியல் பெயர் (Gelidium corneum).இது கடலில் வளரக்கூடிய சிவப்பு பாசி. இது ஆய்வகத்தில் நுண்ணுயிரி வளர்தளமாக முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது.இது உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. சீனர்கள் இதனை முதன் முதலில் உணவாக பயன்படுத்தினர். இது ஒரு கூட்டுச்சக்கரையால் ஆனது.இது பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.இது வாய் புன்களை குணமாக்கும் சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.