பயனர்:Azhagukas

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அழகரசன் பாண்டு( azhagukas ) சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் அருகே உள்ள ஒரு சிறிய கிராமம் கொமரபாளையத்தில் 09 / 06 / 1985 அன்று இவர் பிறந்தார்.

இவர் தனது பள்ளி படிப்பை பனைமடல் தொடக்கப்பள்ளியில் தொடங்கினார். மேலும் மேல் படிப்பை சேலம் மாவட்டம் அரசு கலைக்கல்லூரியில் பயின்றார். படிப்பில் ஆர்வம் கொண்ட அவர் தான் ஒரு நிர்வாக அதிகாரி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். இவர் தற்சமயம் பனைமடல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்துவருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Azhagukas&oldid=1943044" இலிருந்து மீள்விக்கப்பட்டது