பயனர்:Arunamirtharaj/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நோவா நகர் ( NOVA NAGAR )[தொகு]


அமைவிடம்:[தொகு]

தமிழ்நாடு , திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் தாலுக்காவில் அமைந்த புறத்தாக்குடி கிராமத்தினுடைய விஸ்தரிப்பு நோவா நகர் பகுதி. 15 குடும்பங்களை கொண்ட சிறு பகுதி. மேலும் இப்பகுதி இங்கு அமைந்துள்ள சிற்றாலயத்தால் நன்கு அறியப்படுகிறது. சிற்றாலயமானது கத்தோலிக்க கிறிஸ்தவ வேத மறைசாட்சியான புனித செபஸ்தியார் பெயரால் அமைந்துள்ளது. மேலும் இப்பகுதிக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக 80 வருட பழமை வாய்ந்த ஆலமரமானது அமைந்துள்ளது. நன்கு அமைந்த தார் சாலைகள், தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி என அனைத்திலும் சிறப்பு பெற்றுள்ளது.

இயற்கை அமைப்பு:[தொகு]

பனை மரங்கள் நிறைந்த பகுதி, மேலும் தென்னை, மா, சப்போட்டா, கொய்யா, என பழ மரங்களை உள்ளடக்கியது. பிரதானமாக நெல் விவசாயமும், மலர் ( ரோஜா, சம்பங்கி ) சாகுபடியும் செய்யப்படுகிறது. புது ஆறு ( புள்ளம்பாடி வாய்க்கால்), பழையாறு ( பெறுவளை வாய்க்கால்) என இரண்டு ஆறுகள் இப்பகுதியை வளமாக்குகின்றன.




0

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Arunamirtharaj/மணல்தொட்டி&oldid=2663539" இலிருந்து மீள்விக்கப்பட்டது