பயனர்:Arun ji bjp

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிறப்பு 1994 அக்டோபர் 22. முழு பெயர் ப.அருண்குமார். சொந்த ஊர் கோவை மாவட்டம் சிறுமுகை. படிப்பு பிகாம். காமதேனு கலை அறிவியல் கல்லூரி.

அரசியல் வாழ்க்கை:

இந்து முன்னணி இயக்கத்தில் 2011ல் இணைந்து பணியாற்றினார்.

2016 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய து.தலைவராக பொறுப்பு வகித்தார்.

கவிதை கட்டுரை என எழுத்தாளராகவும் இருக்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Arun_ji_bjp&oldid=2600165" இலிருந்து மீள்விக்கப்பட்டது