பயனர்:Arulmozhi Balasubramanian/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலக வெப்பமயமாதல்

  1. மழை

மழை, நமக்கு கடவுள் கொடுத்த வரம். மழையினால் விவசாயிகள் பெரும் பயனடைகின்றனர். ஆனால் பருவ சுழற்சி மாற்றத்தினால் பருவ மழையும் காலம் தவறி பெய்கிறது. இப்படி காலம் தவறி பெய்யும் மழை விவசாயிகளுக்கு பயனற்றதாகிறது.இந்த பருவ சுழற்சி மாற்றத்திற்கு காரணம் என்ன? காரணகர்த்தாக்கள் யார்? மக்களே!!! இதில் மாற்றுகருத்தே இல்லை.நாகரிக வளர்ச்சி மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளே சமுதாய மாற்றத்திற்கும் மனித அளிவிற்கும் காரணமாக அமைகிறது. இப்போது சில காரணங்களைப் பார்ப்போம்.

  • காற்று வெளியில் கார்பனின் அளவு அதிகரிப்பது. காரணம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை.
  • Plastic பயன்பாடு அதிகரிப்பு மற்றும் அதை தீயில் எரிப்பது காற்றில் கார்பனின் அளவு அதிகரிக்க செய்யும்.
  • Plastic பொருட்கள் மண்ணில் புதைவதால் மழை நீரி மண்ணில் ஊடுருவிச் செல்ல அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.

உலக வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் உருகிக்கொண்டிருக்கிறது.