பயனர்:Arulamuthansci/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதிவினைகளின் வகைகள்[தொகு]

ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஆக்ஸிஜன் ஒடுக்கம்

1.ஆக்ஸிஜனேற்றம் ஆக்ஸிஜனைப் பொருத்து:ஒரு வினை நிகழும்போது ஆக்ஸிஜன் சேர்க்கப்பட்டால் அந்த வினை ஆக்ஸிஜனேற்றம் எனப்படும்.எலக்ட்ரான் மற்றும் ஹைட்ரஜனைப் பொருத்து அக்ஸிஜனேற்றம் வினையானது எலக்ட்ரானை இழந்தாலோ அல்லது ஹைட்ரஜனை இழந்தாலோ அவ்வினையானது ஆக்ஸிஜனேற்ற வினை எனப்படும். எ.கா. 2Mg + O2--->2Mgo

2.ஆக்ஸிஜன் ஒடுக்கம்: ஒரு வினை நிகழும்போது ஆக்ஸிஜன் நீக்கப்பட்டால் அந்த வினையானது ஆக்ஸிஜன் ஒடுக்கம் எனப்படும்.எலக்ட்ரான் மற்றும் ஹைட்ரஜனைப் பொருத்து ஆக்ஸிஜன் ஒடுக்கம் வினையானது எலக்ட்ரானை ஏற்றாலோ அல்லது ஹைட்ரஜனை ஏற்றாலோ அந்த வினையானது ஆக்ஸிஜன் ஒடுக்கம் எனப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Arulamuthansci/மணல்தொட்டி&oldid=1947532" இலிருந்து மீள்விக்கப்பட்டது