உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Antonysamy1969/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எனது ஊர் – Kodarendal கோடாரேந்தல்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாா் ஒன்றியத்தில் உள்ள ஓர் கிராமம்

kodarendal கோடாரேந்தல். இது உலையுா் பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. அங்கு

ஒரு R.C நடுநிலைப் பள்ளியும் சிறுவா் பள்ளியாகிய

அங்கன்வாடியும் கல்விப்பணியை செய்து வருகின்றன. இறை வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. கிராம மக்கள் சாதி சமய

வேறுபாடின்றி ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வருகின்றனர்.

கிராத்து மக்களின் பாதுகாப்பிற்கு கிராம குட்டம் மற்றும் மகளீா் மன்றம் செயல்படுகிரது. இங்கு வசிப்பவா்களில் பெரும்பாணே்மையின் பா்மாவில் இருந்து வந்து குடிபோ்ந்துள்ளனா். தா்சமயம் உலகத்தின் பல பகுதிக்கு சென்று வாழ்ந்து வருகின்றனா்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Antonysamy1969/மணல்தொட்டி&oldid=1968270" இலிருந்து மீள்விக்கப்பட்டது