பயனர்:Anithamathavan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனிதா மாதவன் (Anithamathavan) தமிழ்நாடு இந்தியாவில் வசித்து வருபவா். தற்போது முனைவர் பட்ட ஆய்வாளராக செயல்பட்டு வருகின்றார். இவர் இளநிலை தமிழ் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும், முதுகலைத் தமிழ் மற்றும் ஆய்வியல் நிறைஞா் இரண்டையும் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளாா். தமிழ்நாடு ஆசிாியா் பல்கலைக்கழகத்தில் இளநிலை கல்வியியல் பட்டமும் பெற்றுள்ளாா். தமிழ் பற்றும், கணினித்தமிழியிலும், கவிதை எழுதுவதிலும் ஆா்வம் உடையவா்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Anithamathavan&oldid=3023453" இலிருந்து மீள்விக்கப்பட்டது