பயனர்:Andrewseconomics/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்னைப் பொருளியல் கல்வி நிறுவனம்

                        சென்னைப் பொருளியல் கல்வி நிறுவனமானது, திரு. ச.ரங்கராஜன் (முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர்) அவர்களால் 1995 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. வட இந்தியாவில் பொருளியல் பாடத்துக்கு முதன்மை இடம் கொடுக்க்க்கப்பட்டிருப்பினும்  தமிழ்நாட்டில் பொருளியல் பாடத்திற்கு யாரும் முக்கியத்துவம் அளிக்கவில்லை. தற்போது இந்நிறுவனம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளது.
         இங்கு முதுகலைப் பொருளியலில் ஐந்து பிரிவுகளின் கீழ் கற்பிக்கப்படுகிறது. பொருளியல் பாடத்தினைக் கற்பிப்பதில் இந்திய அளவில் மூன்றாம் இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளது. 
        
         தற்போது ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பொருளியல் பிரிவும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
         இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள சென்னைப் பொருளியல் கல்வி நிறுவனம் இணையதளத்தில் சொடுக்கவும்.


[1]

  1. http://www.mse.ac.in/. பார்க்கப்பட்ட நாள் 4 நவம்பர் 2015. {{cite web}}: Missing or empty |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Andrewseconomics/மணல்தொட்டி&oldid=1946701" இலிருந்து மீள்விக்கப்பட்டது