பயனர்:Ajgswiss

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எனது சொந்தப் பெயர் ஏ.ஜே.ஞானேந்திரன். 40 வருடங்களுக்கு மேலாக எழுத்துத் துறையில் ஈடுபட்டுள்ளே்ன்.30 வருட வெளிநாட்டு வாழ்ககையின் பின்னர்,பதவி ஓய்வு பெற்று தாயகம் திரும்பியுள்ளேன். வாசிப்பதை நேசிப்பவன் நான். சிறுகதைகள், ஆய்வுக் கட்டுரைகளை ஊள்ளூர் பத்திாிகைளுக்கு எழுதி வருகின்றேன்.இப்பொழுது யாழ் வாராந்தப் பத்திாிகையொன்றில் பணிபுாிகிறேன். ராஜேஸ்மணாளன், காவலுார் ஞானா, ஏஜேஜி என்ற புனைபெயர்களிலும் எழுதி வருகின்றேன். ஏற்கனவே சுவிஸ் நாட்டில் பல்சுவைத் தகவல்கள் அங்கிய நுாலொன்று வெளியிடப்பட்டது. இப்பொழுது சந்தர்ப்பவாதிகள் நன்ற நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ajgswiss&oldid=2440216" இலிருந்து மீள்விக்கப்பட்டது