பயனர்:Abinpaul

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபின் பால் 1988 டிசம்பர் 27ல் சிவசைலனுர் எனும் கிராமத்தில் பிறந்தார். தொடக்க கல்வியினை அதே கிராமத்தில் உள்ள T.D.T.A பள்ளியில் பயின்றார். பின்னர் உயர்நிலை பள்ளியினை st.Joseph high schoolலும் மேல் படிப்பினை Punitha arulappar higher sec schoolலும் பயின்றார். பின்னர் கணிப்பொறி துறையில் Diploma படிப்பினை அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் முடித்தார். ஜன்ஸ்டின் பொறியியல் கல்லூரியில் கணிப்பொறி துறையில் பொறியியல் படிப்பினை முடித்தார். பின்னர் சென்னையில் ஒராண்டு காலம் கணிப்பொறி துறையில் பணியாற்றினார். தற்சமயம் திருனல்வேலியில் பணி புரிகிறார். நல்ல பணிக்காக காத்திருக்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Abinpaul&oldid=1432397" இலிருந்து மீள்விக்கப்பட்டது