பயனர்:Abarna06

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என் பெயர் அபர்ணா பாலகுருசாமி, நான்காம் ஆண்டு கணினி பொறியியல் மாணவி. நான் நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கிறேன். எனக்கு சமுக சேவை ஆற்றுவது மிகவும் பிடிக்கும். எனது குறிக்கோள் பேராசிரியர் ஆவது. எனது பொழுதுப்போக்கு நூல்கள் படிப்பது, யு டியூப்பில் விடீயோஸ் பார்ப்பது. எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் "பொன்னியின் செல்வன்", "மகாபாரதம்", "ராமாயணம்". எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் "அமிர்தா". அவர் எனக்கு பதினொன்று மட்டும் பன்னிரெண்டாம் வகுப்பு எடுத்தவர். அவர் எனக்கு வாழ்வில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கற்று கொடுத்தவர். வாழ்வில் மட்டும் அல்ல சமுதாயத்திலும்  எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கற்று கொடுத்தவர். அவர் கூறிய ஒவ்வொன்றும் என் நெஞ்சில் பசுமரத்து ஆணியைப்போல் பதிந்தது. நான் மூன்று மினி ப்ராஜெக்ட் செய்துள்ளேன் .முதலாம் ஆண்டில் "எமர்ஜென்சி லேம்ப்", இரண்டாம் ஆண்டில் "இ- சஜஷன் பாக்ஸ்", மூன்றாம் ஆண்டில் "இன்கம் கொரி அட்வென்ஜர்" செய்துள்ளேன் .





"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Abarna06&oldid=2638181" இலிருந்து மீள்விக்கப்பட்டது